இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 139 ,A படி வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியனும் இந்த நிரந்தர கணக்கு எண் வைத்திருக்க வேண்டியது அவசியம் .அது மட்டுமல்ல நாம் வங்கி கணக்கு துவங்க , ஷேர் மார்கெட் வணிகம் செய்ய ,மியுசுவல் பண்ட் முதலீடு செய்ய என அனைத்திற்கும் அத்தியாவசியமானது இந்த பான் கார்ட் .இணைய வசதி வருவதற்கு முன்பு நாம் தரகரை அணுகினால் முந்நூறு ,நானூறு வரை கட்டணம் வசூலித்து வந்தனர் ,அதற்கெல்லாம் இப்பொழுது அவசியமில்லை வெறுமனே தொண்ணூற்றி நான்கு ரூபாய் நெட் பாங்கிங் மூலம் செலுத்தி இந்த பான் கார்டை பெறலாம் இணையம் வழி .
அதற்க்கு இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
No comments:
Post a Comment