வே. தனசேகர்
Tuesday, November 2, 2010
எலியும்.. புலியும்.
எலியும்.. புலியும்..
In this photo:
சவுக்கு Savukku
(
photos
)
,
Arul Ezhil
(
photos
)
,
Cartoonist Bala
(
photos
)
,
Hari Hara Subramaniyam
(
photos
)
,
Sharath Ragav
(
photos
)
,
தமிழச்சி Tamizachi
(
photos
)
,
Kama Raj
(
photos
)
Added October 27 ·
Comment
·
Like
Arun Balaiya
,
Jeevendran ஜீவேந்திரன்
,
Nithilanithy Perinparajah
and
79 others
like this.
50 of 137
அசோக் Ashok
ராஜபக்க்ஷே , போன்செக்ஹா, சிவாஜி லிங்கம் இவர்கள் தேர்தலில் நின்ற போது
புலிகளுக்கு ஆதரவு தந்த மக்கள் ஏன் சிவாஜி லிங்கத்தை ஏறக்வில்லை ??
போன்செக்வுக்கு ஓட்டு போட சொல்லி பிரசாரம் செய்த தமிழர்களுக்கு தெரியாத அவன் புலிகளுக்கு எதிரானவன் என்று ??
...
See More
Saturday at 12:35pm
·
Like
·
Amananulla Aman
இதுக்குத்தான் பெரியார் அன்னைக்கே சொன்னார் " முட்டாள் பசங்க ஓட்டு போட்டு , பொரிக்கி பசங்களை தேறுந்து எடுக்கறதுக்கு பெயர்தான் தேர்தல்" என்று. அந்த போலி ஜனநாயகம் இருக்கும் வரை ஜாதி மதம் ஒழியாது. பாட்டாளி வர்க்க ஆட்சி மலரும் போதுதான் எல்லாமே மாறும்.
Saturday at 12:37pm
·
Like
·
2 people
·
அசோக் Ashok
@amananulla aman நீங்க ஏன் இந்த கொள்கையை தமிழ் நாடு முழுவதம் உலா வந்து பரப்ப கூடாது கூடாது ??
இல்லை என்றால் பாலா கிட்ட சொல்லி ஒரு கார்ட்டூன் போடா சொல்லுங்க !!
Saturday at 12:44pm
·
Like
·
1 person
·
Amananulla Aman
தனி மனித சகசவததை நம்பி தான் இன்று ஈழம் முழுவதும் வதை பட்டுக் கொண்டிருகிறது. புரட்சி என்பது ஒரு நாளில் நடப்பது இல்லை . நீங்களும் என்னுடன் கை சேருங்கள் நாம் எல்லாம் ஒரு பாதயில் ஒரே கொள்கை உடன் மக்களை திரட்டி ஒரு மாபெரும் புரட்சி நோக்கி நடந்தால் யோசித்து பாருங்கள் இது நடக்கும்
Saturday at 12:51pm
·
Like
·
Amananulla Aman
தனி மனித சகசவததை நம்பி தான் இன்று ஈழம் முழுவதும் வதை பட்டுக் கொண்டிருகிறது. புரட்சி என்பது ஒரு நாளில் நடப்பது இல்லை . நீங்களும் என்னுடன் கை சேருங்கள் நாம் எல்லாம் ஒரு பாதயில் ஒரே கொள்கை உடன் மக்களை திரட்டி ஒரு மாபெரும் புரட்சி நோக்கி நடந்தால் யோசித்து பாருங்கள் இது நடக்கும்
Saturday at 12:53pm
·
Like
·
Amananulla Aman
" என்னுடன் சேர்ந்து நேர்மையாக குரல் கொடுக்க இத்தனை தோழர்கள் இருக்கிறார்கள்..." உங்களுடன் நானும் இருக்கிறேன்
Saturday at 1:02pm
·
Like
·
1 person
·
Selvam Gavaskar
இந்தசாதியில் நான் பிறப்பேன் என்று நாங்களாட முடிவு செய்கிறோம், பிற்ந்தது எந்த சாதியாக இருந்தாலும் என்ன செய்கிறோம் என்பதுதான் முக்கியம
திருமாவளவன் இப்போது கட்டப்பஞ்சாயத்து 'வளவனாக' மாறி பல காலம் ஆகீவிட்டது, விடுதலைசிறுத்தைகளின் வீரம். கோபம். க
...
See More
Saturday at 1:22pm
·
Like
·
7 people
·
Amananulla Aman
ஒரு வாதத்தின் போது எவன் கோபம் அடைகிறானோ அவனிடம் இனி சொல்லுவதற்கு எந்த கருத்தும் இல்லை என்று அர்த்தம்
Saturday at 1:36pm
·
Like
·
3 people
·
Durai Cool
கருணாநிதியும் திருமாவளவனும் ஒன்று தான் , பதவிக்காக இனத்தை கூட்டிக்கொடுப்பவர்கள்...
Saturday at 1:48pm
·
Like
·
4 people
·
Amananulla Aman
ஒரு வாதத்தின் போது எவன் கோபம் அடைகிறானோ அவனிடம் இனி சொல்லுவதற்கு எந்த கருத்தும் இல்லை என்று அர்த்தம்
Saturday at 1:53pm
·
Like
·
2 people
·
Arul Ezhil
பாலா எல்லா கோமாளிகளையும்தானே வரைந்திருக்கிறார். ஹலோ அசோக் ஏதோ ஒருவகையில் நாங்கள் முன்னர் திருமாவை ஆதரித்தவர்கள்.உங்களின் சந்தர்ப்பவாதம்தான் அவரிடம் இருந்து விலக வைத்ததே தவிற பலாவின் கோடுகள் அல்ல. திருமா மட்டுமல்ல இங்குள்ள பல சந்தர்ப்பாவத ஈழ ஆதரவாளர்கள் மீது கூட விம்ர்சனம் வைத்திருக்கிறார். பாலா. சும்மா வெறுப்பில் பேசாதீங்க நண்பரே.
Saturday at 1:54pm
·
Like
·
6 people
·
அசோக் Ashok
திருமா காங்கிரஸ் கட்சியோடு இருப்பதை விமர்சித்து பாலா படம் வரைந்து உள்ளார்
சரி , காங்கிரஸ் வந்தால் வரவேற்போம் என்று சொன்னாரே நாஞ்சில் சம்பத் அப்போ எங்கே போனார் பாலா ? காங்கிரஸ் தலைமையில் தனி அணி அமைப்போம் என்று சொன்னாரே மருத்துவர் அப்போ எங்க
...
See More
Saturday at 1:57pm
·
Like
·
2 people
·
Goudhama Sanna
DE PUNNAKKU NEE IPPA ENNATHAN SOLLAVARA ...??
Saturday at 1:59pm
·
Like
·
1 person
·
Goudhama Sanna
THIRUMAI PADAM POTTUKATTA NEE ENNA ....
Saturday at 2:00pm
·
Like
·
Arul Ezhil
ஈழப் போராட்டத்தின் போது திருமாவின் நிலைப்பாடுகளை சந்தேகப்பட முடியாது. உண்மையில் அவர் ஈழம் தொடர்பான தனி அணி அமைக்கவே விரும்பினார் ஆனால் அதை குழப்பியவர்கள் யார் என்று உலகிற்குத் தெரியும். கடைசியில் வெறு வழியில்லாமல்தான் திருமா திமுக போனார்
...
See More
Saturday at 2:12pm
·
Like
·
4 people
·
Thambiyinthambi Babu
கட்சி வளர்வதற்கு , அதிகாரத்தை பிடிபதற்கு சமரசம் செய்வதில் தவறில்லை என்றால், தனித்து நின்று போராடுவது இயலாத காரியம் என்றால் , கிட்டத்தட்ட அணைத்து போராளி இயக்கங்களும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியாவினை பகைக்க விரும்பாமல் ஈழத்தை சமரசம் செய்து கொண்ட பொது தமது சொந்த பலம் மிக குறைவாக இருந்த போதும் இந்திய என்கிற வல்லரசை ஈழ விடுதலைஐ சமரசம் செய்யாமல் தம் இயக்கத்தையும், உயிரையும் பணயம் வைத்து போராடிய பிரபாகரனின் தம்பி என்று சிறுத்தைகள் திருமாவை சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது....
Saturday at 2:50pm
·
Like
·
Khathiravan Mayavan
இது புதிய உலகம்
http://dhanupublicity.blog
spot.com/2010/10/blog-post
.html
--
...
See More
Saturday at 3:28pm
·
Like
·
1 person
·
Vijayalakshmanan Sangarramu
This is just a trailer.. More effective political drama is going to come in near future.
Saturday at 3:58pm
·
Like
·
Thamiz Parayar
ஈழத்தமிழர்களே ஒன்றைப் புரிந்துக் கொள்ளுங்கள்...உங்களிடம் தூய்மை உண்டு ஜாதி அடககுமுறையில்லை ...உழைப்பு உண்டு ...அடுத்தவன் உழைப்பை சுரண்டும் கட்டப் பஞ்சாயத்து நாட்டாமைகள் இல்லை...இப்படி இருந்த உங்களால் வெறும் ஜாதி வெறியும் கையாலாகாத கோவமும் க
...
See More
Saturday at 4:14pm
·
Like
·
Dhana Sekar
தோழர்களே ! வணக்கம் ஒரு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை தோழர் பாலா பயன்படுத்தியிருக்கிறார் , இதை நாம் ஆவேசத்தோடு எதர் கொள்ள வேண்டியதில்லை , அது அவரின் பார்வை ,தனக்கு தோன்றியதை பதிவு செய்துரிக்கிறார் .நண்பர் பாலாவை நன்கு அறிவேன் அவருக்கு ச
ாதிய முத்திரை குத்தி விமர்சிக்காமல் அவருக்கு விளங்க வைக்க வேண்டியதை சொன்னால் போதுமானது .தோழர் பாலா நீங்கள் படைபாளி கட்டற்ற சுதந்திரம் உள்ளவர் ,ஆனால் திருமா ,சில ,பல நேரங்களில் ,விருபினாலும் ,விரும்பாவிட்டாலும் ,கண்ணியம் ,அனுசரித்தல் ,சகித்து கொள்ளுதல் போன்ற உத்தியை கையாள கடமைப்பட்டவராக இருக்கிறார் .ஒரு இயக்கம் ,அமைப்பாய் இருக்கிற போது இருந்த சுதந்திரம் ,தற்போது அவருக்கு இல்லை என்பதே உண்மை ,தெரிந்தே அவர் சகித்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை .இதில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும் பாலா ,திருமா இடத்தில் நீங்களோ ,நானோ இருந்தால் கூட இது நிகழ்ந்துதான் இருக்கும் .வேறு எந்த தலித் அமைப்பும் எட்டாத பரந்த பரப்பை கட்டியமைதவர் திருமா ,வேறு எந்த தலித் கட்சியும் தமிழ்நாட்டில் இத்தனை வலுவானதாக இருக்கவில்லை .உங்களுக்கே தெரியும் வெறும் திறமை உள்ளவர் மட்டும் ,அறிவாளி மட்டும் ,பலசாலி மட்டும் ,பணவாதி மட்டும் ஜெயித்து விடுவதில்லை ,சமயோசித புத்தி ,சகிப்பு தன்மை ,விட்டுகொடுத்தல் ,கண்ணியம் காத்தல் இப்படி எத்தனனயோ ...., இருக்கின்றன ! காங்கிரஸ் துதி பாடினார் என்கிறீர்கள் , கூட்டணி தர்மத்தில் ,அவருக்கும் தர்ம சங்கடம் .அதையும் மீறி ,இலங்கை தமிழருக்காய் எழ வேண்டிய நேரத்தில் எழவில்லையா ? கலைஞரும் ,சோனியாவும் ,திருமா மேல் வருத்தம்தான் பட்டார்கள் .ஒரு சிறு பிள்ளை போல் போசுகென்று கோபித்து கொண்டு வந்துவிட முடியுமா ? வெறும் கோபத்தால் என்ன மாற்றம் நிகழ்ந்து விடும் .அவர்களை நாசுக்காக கையாண்டுதான் நம் கோரிக்கையை நிறைவேற்றி கொள்ள முடியும் .தோழர் நீங்கள் நன்கு அறிந்தது தான் ,தலித்துகளையும் ,தலித்துகளின் கோரிக்கைகளையும் எந்த அரசு மதிக்கிறது .நாம் இன்னும் பலம் பெற வேண்டும் ,அதற்கு சில நேரங்களில் மௌனம் காக்க வேண்டிதான் உள்ளது .அதிகாரம் நம்கைக்கு வருகிற போது தான் நாம் நினைத்ததை சாதிக்க முடியும் .அதையும் விடுங்கள் புலிகளுக்காக இந்த எலிகள் ஒரு துரும்பை கூட எடுத்து எடுத்து போடா வில்லை என்று கருதுகிறீர்களா ?திருமாவின் உழைப்பும் ,சமூக பங்களிப்பும் யாருக்கு தெரிகிறதோ இல்லையோ ஊடகவியலாரான உங்களுக்கும் ,மனசாட்சிக்கும் தெரியும் என கருதுகிறேன் .
Saturday at 4:44pm
·
Like
·
6 people
அசோக் Ashok
சேரிக்குள் தமிழ் ஈழ விடுதலை உணர்வை கொண்டுவந்தவன் திருமாவளவன் அதனால் சிறுத்தைகள் பார்வையில் அவர் பிரபாகரனின் தம்பியாக தெரிகிறார். இதில் என்ன தவறு ??
Saturday at 4:51pm
·
Like
·
2 people
·
Thambiyinthambi Babu
அனுசரித்துபோவவன் அரசியல்வாதி...உறுதியுடன் எதிர்ப்பவனே போராளி...பிரபாவின் தம்பிகள் போராளிகள்....
Saturday at 5:13pm
·
Like
·
Prakasam Prakash
edhula oru poyappa nanbara nengal nalla ovyar than anal thalaivar therumavaum annan praavaum eppadi varaivadhu thavaiellatha valai ungalukku valai ellatha narathel nangal tharukurom thalaivarin padanalai varaindhu valai saiungal thoyar bala avargala
Saturday at 5:23pm
·
Like
·
1 person
·
Abaithal Rahman
kalakiteinga tholare enna sollurathunnea theriyala
I sent you a smiley! Want to see it?
http://apps.facebook.com/s
mileycentral/go.jhtml?part
ner=ZNzfb010_ZKfox000
Saturday at 5:26pm
·
Like
·
Goudhama Sanna
என் வணக்கிதர்க்கு உரிய சாதி மறுப்பு போராளிகளே (சாதிஇந்துகள் ) பாலாவின் மிக சிறந்த கற்பனை வளத்திற்கும் அவர் அரசியல் அறிவிக்கும் மெருகுட்டும் தோழர் .தோழிகளே....முதலில் திருமாவளவன் பின் புலன்களை தெரிந்து கொள்ளுங்கள் .....இன்றைய அரசியல் சூழல
...
See More
Saturday at 8:17pm
·
Like
·
1 person
·
Vira Tamil Magan Vtm
பாலா, ஈழத்திற்கு துரோகம் செய்த 'திருமா'வை மட்டும் படம் போட்டீர்கள். மற்றவர்களையும் விரைவில் படம் போடாவிட்டால், நீங்கள் எங்களையெல்லாம் ஏமாற்றுகிறீர்கள் என நினைக்க வேண்டி வரும்.
அதுசரி, உங்க கைப்பேசிக்கு இந்நேரம் திருமாவின் ஜால்ராகள் பலரிடம
...
See More
Saturday at 8:34pm
·
Like
·
2 people
·
Goudhama Sanna
என் அருமை யான தோழரே உலக தமிழர்களின் போராளி அண்ணன் .பிரபாகரனை ..துக்கில் போட்டு சாகாடிக்க சொன்ன பாப்பாத்தி .ஜெயலலிதா வின் .முந்தானிய பிடிக்கும் வைகோ பழ நெடுமாறன் ..போன்ற தமிழ் ஈழ போராளிகளை கொஞ்சம் கொடு போடசொல்லுன்கலாம் உங்க பலவை ..தம்பி செல்வம் கவாஸ்கர் ..
Saturday at 8:35pm
·
Like
·
Goudhama Sanna
தோழர் பாலா அவர்களே .மூவாஇரம் ஆண்டுகளாக கல்விமருக்கபட்டு .சமுக நீதி இழக்கப்பட்டு .சாதியால் ஒடுக்கப்பட்டு சக மனிதர்களாக கூட ஏற்க்க மறுக்கப்பட்டு .கிடந்த சமுகத்தின் மக்களுக்கான தலைவர்தான் .திருமாவளவன் என்பதை முதலில் தங்களின் மேலான கவன
...
See More
Saturday at 9:01pm
·
Like
·
Thamiz Parayar
சரி , சரி எல்லாம் எழுந்திருங்க ....இவ்வளவு நேரம் பார்த்த சினிமா கதையில வெறும் பேச்சு ,ஏச்சு ..முட்டல்..மோதல் ...தள்ளல் துள்ளல் ..சில நகைச்சுவைகள்( ஏய்..தூ..இப்படி) எல்லாம் நடந்தன ...வில்லன் யார் என்று நான் கிளைமாக்ஸ் எழுதுகிறேன் ...வில்லன் சாதி மட்டுமே ...ஆதலால் பல ஹீரோக்களை கொண்ட தமிழினமே ...வாருங்கள் இந்த "சாதி" யை அதன் வெறிக்கு முடிவு கட்டுவோம். அப்போதுதான் நாம் ஒன்றாக வாழமுடியும் ...ஈழத்து தமிழர்களையும் வாழவைக்க முடியும். சுபம் ...வணக்கம் !!! அட சிரிங்கப்பா!!!
Saturday at 9:14pm
·
Like
·
1 person
·
Goudhama Sanna
பின்ன எப்படி தோழர் சொல்லுவாங்க இதை சாதி கண்ணோட்டம் என்று சொல்லாமல் பின்ன எப்படி சொல்லுவாங்க தோழர் எத்தனையே ஈழ மக்கள் பிரச்னை இல சூடு சுரணை கெட்டு எத்தனையோ ஜடங்கள் கிடக்கு தோழர் அதையெல்லாம் படம் போட்டு கிறுக்க மறுத்த உங்க வி
...
See More
Saturday at 9:30pm
·
Like
·
2 people
·
Jeevendran ஜீவேந்திரன்
சரியான கருத்து பாலா
Saturday at 9:45pm
·
Like
·
Mari Selvaraj
அண்ணனின் முறுக்கு மீசைக்கு தமிழ்தேசிய எண்ணெய் தடவி வளர்த்துவிட்டது நீங்கள் தான் இப்போது குத்துது குடையுது என்று சொன்னா அதுக்கு நாங்களா பொறுப்பு....அன்புதோழி வரும்போதே எங்களுக்கு தெரியும் எங்கள் அண்ணன் நடிகர்திலகத்தின் தத்தெடுப்பு என்று.....
...
See More
Saturday at 10:56pm
·
Like
·
2 people
·
Nanan Raji
.////தோழர் பாலா நீங்கள் படைபாளி கட்டற்ற சுதந்திரம் உள்ளவர் ,ஆனால் திருமா ,சில ,பல நேரங்களில் ,விருபினாலும் ,விரும்பாவிட்டாலும் ,கண்ணியம் ,அனுசரித்தல் ,சகித்து கொள்ளுதல் போன்ற உத்தியை கையாள கடமைப்பட்டவராக இருக்கிறார் .ஒரு இயக்கம் ,அமைப்பாய் இருக்கிற போது இருந்த சுதந்திரம் ,தற்போது அவருக்கு இல்லை என்பதே உண்மை ,தெரிந்தே அவர் சகித்து கொண்டிருக்கிறார் என்பதும் உண்மை//// aparam en adanga maru timiri ezu nu vasanamlam pesanum katci sinnam madiri iduvum katchi vasanama? terudalu enum tiraiyarangil pesum vasanama?
Saturday at 11:21pm
·
Like
·
Stalin Felix
பாலாவுக்கு வாழ்த்துக்கள்
Saturday at 11:22pm
·
Like
·
Stalin Felix
சூப்பர் மாரி
Saturday at 11:23pm
·
Like
·
Stalin Felix
உங்க திருமாவுக்கு சபாஷ் போட்டா அவன் உண்மையான தலித் இல்லன்ன போலி தலித்.
சிங்கு சான் சவுண்டு ரொம்ப சத்தமா விழுதுங்கோ
Sunday at 12:10am
·
Like
·
4 people
·
Stalin Felix
என்னது திருட்டு ஐடியா.. நல்லா சொல்லுறாங்கப்பா டீடைலா !!!
சொந்தமான மூஞ்சிய தான் போட்டுட்டு சுத்துறோம் பாஸ். நாங்க என்ன திருமா மாதிரி போலி புலியா?
Sunday at 12:35am
·
Like
·
Stalin Felix
பதட்டம் அடையுறேனா? என்ன பாஸ் பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க
Sunday at 12:39am
·
Like
·
Stalin Felix
எத வேணுமுன்னாலும் வாருங்க...... ஆனா யாரையும் இப்படி தான் படம் போடனும், அப்படி தான் படம் போடணுமுன்னு சொல்லாதீங்க
Sunday at 12:43am
·
Like
·
1 person
·
Stalin Felix
இங்க எளியவனுன்னு யார சொல்றீங்க ??
Sunday at 12:51am
·
Like
·
Stalin Felix
சரிங்க
Sunday at 12:56am
·
Like
·
Malar Venthan
எந்த கட்சியால் ஈழ கனவும் உயிரும் குழி தோண்டி புதைக்கப் பட்டதோ அந்த கட்சியிடமே கூட்டணி வைப்பது எப்படி இருக்கிறது என்றால் பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதையாக இருக்கிறது ?
Sunday at 2:01am
·
Like
·
அசோக் Ashok
Stalin felix :
சிங்கு சான் சவுண்டு ரொம்ப சத்தமா விழுதுங்கோ
Sunday at 9:24am
·
Like
·
Panneer Selvam
bala super.... unmai eppauvm sikkarathil ettrukollapadathu ...
ungal kodukal thodarattum.....
Sunday at 10:17am
·
Like
·
Ram Nathan
Meesai thevai thaanaa indtha nayam Puli ku..?
Sunday at 10:58am
·
Like
·
1 person
·
அசோக் Ashok
எந்த கட்சியால் ஈழ கனவும் உயிரும் குழி தோண்டி புதைக்கப் பட்டதோ அந்த கட்சியிடமே கூட்டணி வைப்பது எப்படி இருக்கிறது // give me name of the party which never had alliance with congress party but claim themselves as supporters of Ltte .
Sunday at 11:38am
·
Like
·
1 person
·
Yuva Krishna
//வீரம். கோபம். கொள்ளை எல்லாம் காங்கிரஸ் காலடியில் உள்ளது//
அதானே?
நாம இதையெல்லாம் காங்கிரஸு காலடியில் வைப்போம். இல்லைன்னா புரட்சித்தலைவி காலடியில் வெச்சுப்போம்!
Yesterday at 2:46pm
·
Like
·
Yuva Krishna
//இங்குள்ள பல சந்தர்ப்பாவத ஈழ ஆதரவாளர்கள் மீது கூட விம்ர்சனம் வைத்திருக்கிறார்//
அப்படியொண்ணும் தெரியல்லீங்களே?
பாலாவை அவதானித்ததில் கருணாநிதிக்கு யார் ஆதரவாக இருக்கிறார்களோ அவர்கள் மட்டுமே விமர்சனத்துக்குரியவர்கள்.
...
See More
Yesterday at 2:48pm
·
Like
·
Yuva Krishna
//கருணாவை எதற்காக உணர்வாளர்கள் எல்லாம் விமர்சிக்கிறார்கள்.. ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காக அவர் நடத்தும் நாடகத்திற்காகத்தானே..//
ஆமாம் பாலா. நாமெல்லாம் தமிழுணர்வாளர்கள் என்பதால் தானே ஈழ்த்துக்கு ராணுவம் அனுப்புவதாக சொன்ன ஈழத்தாயை ஆதரிக்கிறோம்
...
See More
Yesterday at 2:55pm
·
Like
·
1 person
·
Anandha Gowthaman
பாக்கியராசன் சே...// தவறுதலாக Unlike போட்டுவிட்டேன் sorry
5 hours ago
·
Like
·
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment